Menu

Book URL- Online Job-Working Procedure

  • ஒவ்வொரு நாளும் 60 Mails நிறுவனத்திலிருந்து உங்கள் தனிப்பட்ட E-Mail ID-க்கு அனுப்பப்படுகின்றன.(குறிப்பு: இந்த வேலைக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் கடந்த E-Mail Id தகுதியுடையது).
  • நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றைத் திறந்து Scroll Up & Down செய்ய வேண்டும்.அதற்கு உங்களுக்கு 10 முதல் 15 நிமிட நேரம் மட்டுமே தேவை.
  • அடுத்து, spam-க்கு செல்லுங்கள், Spam-ல் உள்ள Emails, நீங்கள் ஒவ்வொன்றாக திறந்து Report Not Spam Button அழுத்தவும்.
  • Spam இருந்து அணைத்து Mails Inbox/ Primary க்கு அனுப்ப வேண்டும். Spamயில் உள்ள அனைத்து Mails Inboxக்கு அனுப்பிய பிறகு, நீங்கள் மீண்டும் Inboxக்குச் சென்று Spam இருந்து ஒவ்வொரு Email திறந்து Scroll Up & Down செய்ய வேண்டும்.
  • எந்த விளம்பரத்திலும் கிளிக் செய்ய வேண்டிய அவசியமில்லை, நீங்கள் மெயில்களைத் திறந்து இரண்டு முறை மேலே மற்றும் கீழே Scroll Up & Down செய்ய வேண்டும்.
  • நிறுவனத்தின் கொள்கையின்படி, Email குறைந்தபட்சம் ஆறு (6) மாதங்கள் உங்கள் Inbox-ல் வைத்திருக்க வேண்டும், ஆறு (6) மாதங்கள் முடிந்ததும் நீங்கள் Emails நீக்கலாம்.
  • மேலே உள்ள நடைமுறையை நீங்கள் பின்பற்றினால் மட்டுமே, Emails திறந்த எண்ணிக்கையை நீங்கள் பெறுவீர்கள்,இல்லையெனில், Emails எண்ணிக்கையை பெற முடியாது, இதற்கு நிறுவனம் பொறுப்பல்ல.மேலும், நீங்கள் வேலை செய்யாவிட்டால், Mails சரியாக திறக்காவிட்டால், அல்லது மேலே மற்றும் கீழே Scroll Up & Down செய்யாவிட்டால், உங்கள் பணம் வராது.
  • நீங்கள் ஒரு Mobile யில் ஒரு E-Mail Work செய்ய வேண்டும்.நீங்கள் ஒரே Mobile யில் ஒன்றுக்கு மேற்பட்ட Email Work செய்தால், உங்கள் முழு வேலையும் உரிய கட்டணமும் நிறுத்தப்படும், மேலும் BookURL இலிருந்து உங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது. ஒரே மொபைலில் ஒன்றுக்கு மேற்பட்ட E-mail நீங்கள் பதிவுசெய்தால், நீங்கள் நிறுவனத்தால் பிடிபடுவீர்கள்
  • உங்கள் எல்லா அறிக்கைகளையும் https://jobworks.bookurl.in/mailing/ இல் காணலாம்
  • உங்கள் டாஷ்போர்டில் அனைத்து அறிக்கைகளும் உள்ளன. தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் எங்கள் திட்டத்தை நிறுத்தக்கூடும், இது தொடர்பாக நிறுவனத்தை கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை.
  • இந்தச் செயலைச் செய்வதன் மூலம் உங்கள் Email நற்பெயரும் அதிகரிக்கும்.